Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


யாழில் முதற்தடவையாக பாடசாலை மட்ட உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பம்

View previous topic View next topic Go down

யாழில் முதற்தடவையாக பாடசாலை மட்ட உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பம்

Post by oviya on Sat Sep 19, 2015 1:51 pm

2015ம் ஆண்டின் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி முதற்தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.
கல்வி அமைச்சுடன் இணைந்து இப்போட்டிகளின் ஒழுங்குகளை மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் இசுறுபாய ஆகியன மேற்கொண்டுள்ளன.

15 வயது பிரிவு,17 வயது பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவு ஆண்,பெண் ஆகிய நான்கு குழுக்களாக இடம்பெறும் இப்போட்டிகள் யாழ்மாவட்டத்தின் ஆறு மைதானங்களில் இடம்பெற்று வருகின்றது.

இன்று யாழ் மத்திய கல்லுரி மைதானத்தில் இதன் முதற்போட்டியை வடமாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.

மொத்தமாக 108 அணிகள் இப்போட்டிகளில் மோதுகின்றன. தொடர்ந்து மூன்று நாட்கள் 19,20,21 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டிகளின், இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 21ம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்திலும் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்திலும் இடம்பெறவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum