Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


கொழும்பில் உடல் சிதைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு

View previous topic View next topic Go down

கொழும்பில் உடல் சிதைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு

Post by oviya on Fri Sep 18, 2015 2:46 pm

கொழும்பு டபிள்யு.ஏ.டி ராமநாயக்க மாவத்தையில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் மூலமே இச்சடலத்தினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவர், வாடகை வீடொன்றில் வசித்து வந்திருக்கின்றார் என்பது, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum