Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


அமைச்சரவை இணைப்பேச்சாளராக ராஜித நியமனம்

View previous topic View next topic Go down

அமைச்சரவை இணைப்பேச்சாளராக ராஜித நியமனம்

Post by oviya on Thu Sep 17, 2015 1:26 pm

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை பேச்சாளராக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இதன்மூலம் முன்னைய நூறு நாள் அரசாங்கத்தில் அமைச்சரவை பேச்சாளராக இருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன தேசிய அரசாங்கத்திற்குள் ஓதுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது.

இந்நிலையில் இன்று அமைச்சர் ராஜித சேனாரத்தினவும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இனி வரும்காலங்களில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போது இவர்கள் இருவரும் இணைந்தே செய்தியாளர் மாநாடுகளில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்ள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum