Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஐ.நா ஆணையாளர் வருகையின் போது சந்திக்க காத்திருந்த தமிழா் தரப்பு

Go down

ஐ.நா ஆணையாளர் வருகையின் போது சந்திக்க காத்திருந்த தமிழா் தரப்பு

Post by oviya on Wed Sep 16, 2015 3:08 pm

ஐக்கிய நாடுகள் சபையின் மனதவுரிமைகள் ஆணையாளரை ஜெனீவாவில் தமிழர் தரப்பினர் காத்திருந்து சந்தித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனதவுரிமை கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைந்து வருகின்றது.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மனிதவுரிமை ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிடுகின்றார்.

இந்நிலையில் அவ்வறிக்கையில், உள்ளக விசாரணை தொடர்பாக வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்படும் நிலையிலும், தமிழர் தரப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து பேசுவதற்காக காத்திருந்தனர்.

இதில், இலங்கையில் பாதிக்கப்பட்ட இரு தமிழா்களும், ஒரு சிங்களம், முஸ்லீம் அடங்கிய, இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் இருந்ததையும் அவதானிக்க முடிந்ததுடன்,

இன்று இவா்களின் சில அறிக்கைகள் ஆணையாளரின் தவியாளரால் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரபல மனித உரிமைகள் ஆர்வலா் ஜஸ்மின் ஆகியோரும் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum