Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றுமாம்!

Go down

இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றுமாம்!

Post by oviya on Mon Sep 14, 2015 3:10 pm

மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்திய விசாரணையின் அறிக்கையில் உள்ள முக்கியமான விடயங்களை கண்டறிய இலங்கையுடன் தாம் இணைந்து பணியாற்ற போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படுவதை அமெரிக்கா அக்கறையுடன் எதிர்பார்த்துள்ளதாக ஜெனிவாவுக்கான அமெரிக்க பிரதிநிதி தெரிவத்துள்ளார்.

அமெரிக்கா, மனித உரிமை பேரவையின் உள்ள பொது இணக்கப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பதுடன் அர்த்தமுள்ள மற்றும் நம்பிக்கையான பொறுப்புக் கூறலை வெற்றி கொள்ள இலங்கைக்கு உதவும்.

அது மட்டுமல்லாது, மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்திய விசாரணைகளின் முக்கியமானவற்றை கண்டறிய இலங்கை அரசுடன் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அமெரிக்க பிரதிநிதி கூறியுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum