Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மேல் மாகாணத்திற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்!

Go down

மேல் மாகாணத்திற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்!

Post by oviya on Mon Sep 14, 2015 3:10 pm

மேல் மாகாண சபையின் அமைச்சர்களாக நால்வர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி, முதலமைச்சராக இசுரு தேவப்பிரியவும் அமைச்சர்களாக ரஞ்சித் சோமவன்ச, காமினி திலகசிறி, லலித் வணிகரட்ன மற்றும் நிஷாந்த வர்ணசிங்க ஆகியோர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டவர்களாகும்.

அத்தோடு, வட மேல் மாகாண அமைச்சர்களாக குணதாச தெஹிகம, சமந்த குமார ராஜபக்ஷ, லக்ஷமன் ஹரிச்சந்திர மற்றும் சுமல் திசேரா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, வடமேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum