Top posting users this month
No user |
Similar topics
தலையில் நீர் ஏற்றம் குறைய
Page 1 of 1
தலையில் நீர் ஏற்றம் குறைய
அறிகுறிகள்:
தலை வலி.
இருமல்.
தும்மல்.
மூக்கிலிருந்து நீர் வருதல்.
தேவையான பொருட்கள்:
கண்டங்கத்திரி இலை.
ஆடாதோடை.
விஷ்ணுகாந்தி.
பற்பாடகம்.
சீரகம் .
சுக்கு .
செய்முறை:
கண்டங்கத்திரி இலை, ஆடாதோடை ஒரு கைப்பிடி, விஷ்ணுகாந்தி, பற்பாடகம் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு பிடி, சீரகம், சுக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக சுண்டைக்காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி அளவு சாப்பிட்டு வர தலையில் ஏற்பட்ட நீர் ஏற்றம் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum