Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை

Go down

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை

Post by oviya on Thu Sep 10, 2015 2:19 pm

இலங்கையில் அரசியல் அமைப்பு பேரவைக்கான சிவில் உறுப்பினர்கள் மூவரின் பெயர்கள் இன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற அரசியல் அமைப்பு சபையின் கூட்டத்தின் போதே இந்த பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் சர்வவோதயத்தின் தலைவர் ஏ.டி.ஆரியரட்ன, ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி ராதிகா குமாரசுவாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் ஆகியோரின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பெயர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே பேரவைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, ஜேவிபியின் உறுப்பினராக விஜித ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் பிரதிநிதி இன்னும் நியமிக்கப்படவில்லை.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum