Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


பெண் பிரதிநிதிகளை 30 வீதத்தால் அதிகரிக்க வேண்டும்! குமுதுனி சமூவேல்

Go down

பெண் பிரதிநிதிகளை 30 வீதத்தால் அதிகரிக்க வேண்டும்! குமுதுனி சமூவேல்

Post by oviya on Tue Sep 08, 2015 2:59 pm

இந் நாட்டில் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் பெண் பிரதிநிதிகளை 30 வீதத்தால் அதிகரிக்குமாறு பெண்கள் மற்றும் ஊடக கூட்டு அமைப்பு, அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
பெண்கள் மற்றும் ஊடக கூட்டு அமைப்பின் நிறுவனர் குமுதுனி சமூவேல் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இப் பிரச்சினை தொடர்பில் இந் நாட்டு அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அதற்கான சட்ட வரைவுகள் அமைத்து அமைச்சரவை அனுமதி பெற்றுகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் பெண்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum