Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு! ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு

Go down

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு! ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு

Post by oviya on Tue Sep 08, 2015 2:56 pm

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு தோன்றியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
கடந்த மஹிந்த அரசின் காலத்தில் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மறுசீரமைப்பது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் தங்கள் சிபாரிசுகளை அறிக்கையாகக் கையளித்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அதனை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் மஹிந்த அரசின் கால சிபாரிசுகள் தமக்குத் தேவையில்லை என்றும், புதிதாக எல்லை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் கலந்தாலோசனை ஒன்றை நடத்தியபின்பே அது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐ.தே.க. தலைமைத்துவம் தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum