Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கலைக்கப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Go down

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கலைக்கப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Post by oviya on Mon Sep 07, 2015 2:49 pm

இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவை கலைப்பது தொடர்பாக எந்தத் தீர்மானங்களையும் எடுக்கவில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழு இந்த வாரம் கலைக்கப்படவிருப்பதாக சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஆணைக்குழுவை நியமிப்பது, உறுப்பினர்களை நியமிப்பது என்பன 19வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற போதிலும் அதனை கலைக்கும் அதிகாரம் இல்லை.

அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum