Top posting users this month
No user |
எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளராக அனுரகுமாரவின் பெயர் முன்மொழிவு!
Page 1 of 1

எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்கு இதுவரையில் எவரும் நியமிக்கப்படாத நிலையில் ஜே.வி.பி.யின் தலைவரது பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு எதிர்க்கட்சி அமைப்பாளர் பதவியை பெற முடியும்.
எனினும் அந்த பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுரகுமார திஸாநாயக்கவை பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து அனுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு அவர் விருப்பம் வெளியிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum