Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் Empty ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Post by oviya Thu Sep 03, 2015 2:09 pm

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் சேக் அப்துல்லா பின் அல் நயான் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
நாளைய தினம் மாலை அவர் இலங்கையை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த விஜயம் சந்தர்ப்பமாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஐக்கிய அரபு இராச்சிய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum