Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


விஹாரமகாதேவி பூங்காவில் இலவச Wi-fi

Go down

விஹாரமகாதேவி பூங்காவில் இலவச Wi-fi

Post by oviya on Thu Sep 03, 2015 2:09 pm

இலவச கம்பி இல்லா இணையத்தள வசதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் அந்த வசதியை இன்று ஏற்படுத்தப்பட்டது.
கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸ்ஸாமில் வைஃபை இணைத்தள இணைப்பை இன்று பிற்பகல் தொடங்கி வைத்தார்.

உலக வங்கியின் உதவி மற்றும் கொழும்பு மாநகர சபையின் தலையீட்டில் இலங்கை டெலிகொம் நிறுவனம் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கு முன்னர், நாட்டின் பிரதான நகரங்களில் பல இடங்களில் இவ்வாறான கம்பி இல்லா இணையத்தள வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum