Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஐ.நாவை கட்டுப்படுத்த பிரபாகரன் உதயமாக வேண்டுமா?

Go down

ஐ.நாவை கட்டுப்படுத்த பிரபாகரன் உதயமாக வேண்டுமா?

Post by oviya on Thu Sep 03, 2015 2:07 pm

ஐ.நா மனித உரிமைகள் சபையினால் வெளியிடப்படவுள்ள போர்க்குற்ற அறிக்கையில், பல காத்திரமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.



நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகைள் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் எந்த கோணத்தில் ஆராயப்படவுள்ளது. சர்வதேச சமூகம் இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோரவுள்ளதா? அல்லது உள்ளக விசாரணையை அனுமதிக்கப் போகிறதா போன்ற விடயங்களை அவர் இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum