Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மத்தளை விமான நிலையம் இன்று முதல் நெல் களஞ்சியசாலையாக மாற்றம்

Go down

மத்தளை விமான நிலையம் இன்று முதல் நெல் களஞ்சியசாலையாக மாற்றம்

Post by abirami on Tue Sep 01, 2015 3:10 pm

மத்தளை சர்வதேச விமான நிலையம் இன்று முதல் அம்பாந்தோட்டை மாவட்ட உபரி நெல் சேமிக்கும் களஞ்சிய சாலையாக பயன்படுத்தப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பல பகுதிகளிலும் நெல் அறுவடைகளை சேமிக்க பொருத்தமற்றதாக இருப்பதாக, நெல் களஞ்சியங்கள் தலைவர் எம். பி திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, பல்வேறு பகுதிகளில் நெல் சேமிக்க பொருத்தமான இடங்களை தெரிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
avatar
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum