Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வந்தார்

Go down

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வந்தார் Empty ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வந்தார்

Post by oviya Mon Aug 31, 2015 3:22 pm

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் இலங்கை வந்துள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இன்று பிற்பகல் 3.25 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.

இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு வந்துள்ளார்.

அவருடன் 7 ஆப்கானிஸ்தான் ராஜதந்திரிகளும் இலங்கை வந்துள்ளனர்.

எதிர்வரும் 2 ஆம் திகதி இவர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum