Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது!

Go down

பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது!

Post by oviya on Mon Aug 31, 2015 3:19 pm

பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்றைய தினம் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இவ் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 15ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.



வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பால்குட பவனியையடுத்து அலங்கார தேர்த்திருவிழா வீதி வலம் பதுளை நகர வீதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum