Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


கிளிநொச்சி முருகப்பெருமான் தேர் உற்சவம்! பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Go down

கிளிநொச்சி முருகப்பெருமான் தேர் உற்சவம்! பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Post by oviya on Fri Aug 28, 2015 4:15 pm

கிளிநொச்சி மண்ணின் புகழ்பூத்த நகரின் மையத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சியின் எட்டுத்திசைகளில் இருந்து இன்று காலை கிளிநொச்சி கந்தன் ஆலயத்தில் திரண்ட மக்கள் கந்தப்பெருமானின் இரதோற்சவத்தை கண்டு களித்ததுடன், தங்கள் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum