Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அமெரிக்கக் கடற்படையின் நிதியில் கிழக்கு மாகாண பாடசாலைகள் அபிவிருத்தி! ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

Go down

அமெரிக்கக் கடற்படையின் நிதியில் கிழக்கு மாகாண பாடசாலைகள் அபிவிருத்தி! ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

Post by oviya on Fri Aug 28, 2015 4:12 pm

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அமெரிக்க கடற்படையினரின் நிதி உதவியில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.



கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபேய குணவர்த்தனவும் அமெரிக்க கடற்படையின் சார்பில் லெப்டினன்ட் டேவ் கிறிஸ்ரின் அவர்களும் கைச்சாத்திட்டனர்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் இதற்காக 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளதுடன், அத்தொகையினுள் பலதபப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் தெரிவித்தார்.

மேலும் புதிய அரசாங்கம் பதவியேற்று கடந்த 7 மாதங்களில் அமெரி்க்கா 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிள்ளது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum