Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 2 ம் திகதி நடைபெறும்!

Go down

வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 2 ம் திகதி நடைபெறும்!

Post by oviya on Thu Aug 27, 2015 2:52 pm

வெலே சுதா எனப்படும் சமந்த குமார மற்றும் அவரது மனைவி, சகோதரருக்கு எதிரான வழக்கு விசாரணை, எதிர்வரும் டிசம்பர் 2 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் சட்டவிரோதமாக சொத்துச் சேர்த்ததாக, இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் முன்னிலையில் விசாரணை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum