Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


முக்கிய அமைச்சுகளை தன்வசம் எடுக்க போகும் ஜனாதிபதி

Go down

முக்கிய அமைச்சுகளை தன்வசம் எடுக்க போகும் ஜனாதிபதி

Post by oviya on Thu Aug 27, 2015 2:51 pm

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய அமைக்கப்பட உள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சு பதவிகள் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
அமைச்சு பதவிகளை பகிரும் போது ஐக்கிய தேசியக் கட்சி 33 அமைச்சு பதவிகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சு பதவிகளையும் வழங்குவது என தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சுக்களில் முக்கியமான அமைச்சுக்கள் பலவற்றை தன்வசம் வைத்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum