Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


நீதிமன்றத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்க்கவும்: நீதவான் கியான் பிலப்பிட்டிய எச்சரிக்கை

Go down

நீதிமன்றத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்க்கவும்: நீதவான் கியான் பிலப்பிட்டிய எச்சரிக்கை

Post by oviya on Thu Aug 27, 2015 2:48 pm

அதியுயர் நீதிமன்றத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ரேணுக பெரேரா என்ற அரசியல்வாதி வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை அவர் இன்று தனது சட்டத்தரணி செனரத் ஜயசுந்தர ஊடாக திரும்ப பெற்றுக்கொண்டார். அப்போதே நீதவான் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

வழக்கை வாபஸ் பெற்ற பின்னர், நீதவான் கியான் பிலப்பிட்டிய, சட்டத்தரணி ஜயசுந்தரவிடம் கேள்வி எழுப்பினார்.

மத்திய வங்கியின் ஆளுநர் தற்போது குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாரா? தேர்தல்கள் நெருங்கும் போது அரசியல் செயற்பாடுகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், இல்லையொன்றால், கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் நீதவான் எச்சரித்தார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum