Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


வடக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பணிமனை திறந்து வைப்பு

Go down

வடக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பணிமனை திறந்து வைப்பு

Post by oviya on Wed Aug 26, 2015 2:59 pm

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய மாகாண பணிமனையை மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் உத்தியோகபூர்வகமாக திறந்து வைத்தார்.
கடந்த எழுபது ஆண்டுகளாக தமக்கென்று ஓர் சொந்த அலுவலகம் இல்லாது தமது பணிகளை ஆற்றிய வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண அலுவலகம், தற்போது தமது புதிய அலுவலகத்தை நேற்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

நிகழ்வில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி மாகாண பணிப்பாளர் அலுவலகமும், பிரதம பொறியியலாளர் அலுவலகமும் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்விற்கு வடக்கு பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum