Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மங்கள சமரவீரவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நாமல்!

Go down

மங்கள சமரவீரவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நாமல்!

Post by oviya on Wed Aug 26, 2015 2:58 pm

வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்ட மங்கள சமரவீரவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மங்களவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ச பதிவேற்றம் ஒன்று செய்துள்ளார்.

“மீண்டும் ஒரு முறை வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீரவுக்கு வாழ்த்துக்கள்” என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum