Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


சுதந்திரக் கட்சியுடன் ஊடாக தேர்தலில் போட்டியிட போவதில்லை!– உதய கம்மன்பில

Go down

சுதந்திரக் கட்சியுடன் ஊடாக தேர்தலில் போட்டியிட போவதில்லை!– உதய கம்மன்பில

Post by oviya on Tue Aug 25, 2015 3:22 pm

இனிவரும் காலங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதற்கு மாற்று வழியை கட்டியெழுப்ப தயார் எனவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விருப்பு வாக்குகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் வெற்றிலைக்கு வாக்களித்த மக்களின் நிலைப்பாடுகளுக்கு அமைய எதிர்க்கட்சியில் இருந்து செயற்பட போவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum