Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அமைச்சு பதவிகளை நிராகரித்த சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்

Go down

அமைச்சு பதவிகளை நிராகரித்த சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்

Post by oviya on Tue Aug 25, 2015 3:18 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பந்துல குணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, காமினி லொக்குகே ஆகியோர் அமைச்சர் பதவிகளை நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன், நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவாகியுள்ள இவர்களை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு விருப்பத்தை வினவியுள்ளார்.

அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள இவர்கள், அமைச்சர் பதவியை நிராகரித்துள்ளனர்.

அதேவேளை அமைச்சர் பதவியை ஏற்குமாறு தனக்கு அழைப்பு வந்ததாகவும் அதனை தான் நிராகரித்து விட்டதாகவும் பந்துல குணவர்தன ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்த 47 லட்சம் மக்களின் பொறுப்பை நிறைவேற்ற தான் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இயங்க செயற்பட போவதாகவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum