Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


புதிய அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்?

Go down

புதிய அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்?

Post by oviya on Mon Aug 24, 2015 3:21 pm

புதிய அமைச்சர்களுக்கான பதவி பிரமாண வைபவம் நாளை இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் முன்னைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியில் இருந்த பலரது பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
எதிர்கட்சியுடன் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைக்க தயார் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தது.
இதனடிப்படையில், தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஆகஸ்ட் 20ம்  திகதி அன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், இரண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் தேசிய அரசு அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாதிடப்பட்டுள்ளது.
அதேவேளை அரசாங்கத்தில் இணைந்து கொள்வதா அல்லது தாம் எதிர்க்கட்சியில் இருப்பதா என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum