Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று கொண்ட ஹரின் பெர்ணான்டோ

Go down

2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று கொண்ட ஹரின் பெர்ணான்டோ

Post by oviya on Tue Aug 18, 2015 3:10 pm

பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் ஹரின் பெர்ணான்டோ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று கொண்டுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி

1. ஹரின் பெர்ணான்டோ - 200806
2. ரவிந்திர சமரவீர 58507
3. சமிந்த விஜேசிறி - 58291
4. அரவிந்த குமார - 53741
5. வடிவேல் சுரேஷ் - 52378

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1. நிமல் சிறிபால டி சில்வா - 134406
2. சாமர சம்பத் தஸாநாயக்க - 64418
3. தென்னகோன் விதானகமகே - 43517

avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum