Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தத் தடை

Go down

ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தத் தடை

Post by oviya on Tue Aug 18, 2015 3:06 pm

எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள், பேரணிகள் நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்னளர்.

வெற்றியீட்டிய மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள் ஒரு வார காலத்திற்கு ஊர்வலமாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயற்சிக்கும் நபர்கள் கைது செய்யப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum