Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பப்பாளியின் அழகு ரகசியங்கள்

Go down

அழகு - பப்பாளியின் அழகு ரகசியங்கள்              Empty பப்பாளியின் அழகு ரகசியங்கள்

Post by oviya Sat Aug 15, 2015 12:32 pm

பப்பாளி உங்கள் தோலுக்கு ஊட்டமளிக்கிறது;
பப்பாளியில் உள்ள வைட்டமின்-ஏ மற்றும் பாப்பைன் என்னும் என்ஸைம் தோலிலுள்ள இறந்த செலகள் மற்றும் செயலற்றுப்போன ப்ரோட்டீன்களை நீக்கி , உங்கள் தோலுக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்கள் தோலுக்கு ஈரப் பதத்தை அளிக்கிறது. உங்களுக்கு பளபளக்கும் தோல் வேண்டுமானால், பப்பாளி மற்றும் தேன் கலந்த பேஸ்டை உபயோக்கிக்கலாம். பாதி பப்பாளியை மசித்து அத்துடன் 3 ஸ்பூன் தேன் கலந்து, இந்த கலவையை முகத்திலும் கழுத்திலும் தடவி, . 20 நிமிடம் ஊறவிடவும். பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவவும்.
பருக்களைப் போக்குகிறது:
பப்பாளியை நன்கு மசித்து அரை மணி நேரம் ஊறவிடவும். இது உங்கள் தோலிலுள்ள தேவையற்ற பரு மற்றும் தேமல்களைப் போக்கும்.
பாதத்திலுள்ள வெடிப்புகளையும் சொறசொறப்பையும் போக்கும். ;
முகத்தைத் தவிர , மசித்த பப்பாளி களையிழந்த பாதத்திலுள்ள வெடிப்புகளைப் போக்கும்.
முடிக்குப் பதுகாப்பு:
முடியை வளர்க்க உதவுகிறது. பப்பாளியிலுள்ள ஊட்டச் சத்துகள் தலையிலுள்ள வழுக்கையைப் போக்குகிறது. இந்த பப்பாளியை வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டால், முடியின் பலமின்மையைப் போக்கும்.தலையில் பப்பாளி- மசித்ததைத் தடவி வந்தால் முடிக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். விதைகளை நீக்கிவிட்டு பப்பாளியை பாதாம் பருப்புடன் சேர்த்து அரைத்து முடியில் தடவி, 1/2 மணி ஊறவைத்து தலையை அலசவும்.
இயற்கையான கண்டிஷனர்:
பப்பாளியில் தாதுச் சத்துக்கள், வைட்டமின்கள் என்ஸைம்கள் இருப்பதால், பப்பாளி ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. முடியை சாஃட்டாக்கி மென்மையாக்குகிறது. பப்பாளி, வாழைப்பழம், பாதாம் பருப்பு மற்றும் தேங்காயெண்ணெய் ஆகியவற்றை அரைத்து, இந்த பேஸ்டை உங்கள் முடிக்குத் தடவி அதன்மீது ஒரு டவலைச் சுற்றி வைத்து 1/2 மணி ஊறவிடவும். முடியில் வெப்பம் பரவும். வெதுவெதுப்பான நீரில் முடியை அலசவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum