Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்க மறியல் நீடிப்பு

Go down

சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்க மறியல் நீடிப்பு

Post by oviya on Tue Aug 11, 2015 3:05 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சஜின் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 25ம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்த காலத்தில் அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிணை மனு நிராகரிப்பு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன செய்த மேன்முறையீடும் நேற்று நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum