Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


வெலே சுதாவிற்கு எதிரான வழக்கு ஒன்றை தொடர்ச்சியாக விசாரணை செய்ய தீர்மானம்!

Go down

வெலே சுதாவிற்கு எதிரான வழக்கு ஒன்றை தொடர்ச்சியாக விசாரணை செய்ய தீர்மானம்!

Post by oviya on Tue Aug 11, 2015 3:01 pm

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கம்பள விதானகே சமந்த குமார எனப்படும் வெலே சுதாவின் மற்றுமொரு வழக்கை தொடர்ச்சியாக விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஏழு கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்ததாக வெலே சுதா மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றில் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.

நாளை முதல் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் பீரிதி பத்மன் சூரசேன இன்று தீர்மானித்தார்.

வெலே சுதாவிற்கு எதிராக மற்றுமொரு ஹெரோயின் போதைப் பொருள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானிலிருந்து பாரியளவில் போதைப் பொருள் கடத்தியதாக வெலே சுதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum