Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


முஸ்லிம் பாடசாலைகளும் தேர்தலை முன்னிட்டு மூடப்பட உள்ளன

Go down

முஸ்லிம் பாடசாலைகளும் தேர்தலை முன்னிட்டு மூடப்பட உள்ளன

Post by oviya on Tue Aug 11, 2015 3:01 pm

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளும் மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
17, 18 மற்றும் 19ம் திகதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தேர்தலை முன்னிட்டு உயர் தரப்பரீட்சைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum