Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஜீ.எஸ்.பி சலுகை மீளப்பெற்றுக்கொள்ளப்படும்: பிரதமர்

Go down

ஜீ.எஸ்.பி சலுகை மீளப்பெற்றுக்கொள்ளப்படும்: பிரதமர்

Post by oviya on Tue Aug 11, 2015 2:56 pm

ஜீ.எஸ்.பி சலுகை மீளப்பெற்றுக் கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவினால் தடை செய்யப்பட்ட ஜீ.எஸ்.பி சலுகையை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சலுகையை பெற்றுக் கொண்டால், ஊழியர்களினால் உணரக் கூடிய சம்பள உயர்வினை நிறுவன உரிமையாளர்கள் வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

சலுகைத் திட்டம் மீளவும் அமுல்படுத்தப்பட்டால் சம்பளத்தை உயர்த்த முடியும் என முதலீட்டாளர்கள் மற்றும் நிறவன உரிமையாளர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டது.

மனித உரிமை காரணங்களுக்காக இவ்வாறு சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum