Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


முன்னாள் பிரதமரின் சலவை கணக்கு 6 இலட்சத்திற்கும் அதிகம்: ஐ.தே.க

Go down

முன்னாள் பிரதமரின் சலவை கணக்கு 6 இலட்சத்திற்கும் அதிகம்: ஐ.தே.க

Post by oviya on Mon Aug 10, 2015 2:49 pm

முன்னாள் பிரதமர் டி. எம் ஜயரட்னவின் சலவை கணக்கு ஆறு லட்சத்தையும் தாண்டியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கான கணக்கு பட்டியல் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டதாகவும், இந்த கணக்கு 2014ம் ஆண்டுக்கான இறுதி மூன்று மாதங்களுக்கானதாகவும்,

நவம்பரில் 25 சதவீதம் அதற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரின் மொத்த சலவைக் கணக்கு ரூ. 632.575 எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum