Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஐ.தே.க சடலங்களை தோண்டியெடுத்து அதிக வாக்குகளை பெற முயற்சிக்கிறது: டிலான்

Go down

ஐ.தே.க சடலங்களை தோண்டியெடுத்து அதிக வாக்குகளை பெற முயற்சிக்கிறது: டிலான்

Post by oviya on Mon Aug 10, 2015 2:41 pm

தேர்தல் நடவடிக்கைகளில் வங்குரோத்தடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தோண்டியெடுக்க வேண்டிய சடலத்தை விடுத்து அவர்களுக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டியெடுத்து கட்சியின் வாக்குகளை அதிகரித்துக்கொள்ள முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பொது தேர்தல் குறித்து புத்திஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுக்களினால தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய முன்னணி 118, 114 அல்லது 112 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளதாக டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது- மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தாஜுடீனின் ஜனாஸாவை தோண்டும் பணிகள் ஆரம்பம்! புதைக்கப்பட்ட இடத்தில் சடலம் இருக்குமா என்பதில் சந்தேகம்
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum