Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


லிந்துலை தபால் ஊழியர் வைத்தியசாலையில்

Go down

லிந்துலை தபால் ஊழியர் வைத்தியசாலையில்

Post by oviya on Mon Aug 10, 2015 2:37 pm

லிந்துலை பொலிஸ் பிரிவுகுட்பட்ட நோனா தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் நேற்று தலவாக்கலை நகரத்தில் சென்ற தனியார் பேரூந்து லிந்துலை தபாலகத்தின் ஊழியர் ஒருவர் மீது மோதியதால் ஊழியர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு சம்பந்தப்பட்ட ஊழியர் நேற்று வாக்காளர் அட்டை வழங்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த வேளையிலேயே இவர் பாதையில் நடந்து செல்லும் போது பேரூந்தினால் மோதி தேயிலை செடியில் விழுந்துள்ளார்.

சாரதி இதனை பாராமல் சென்றபோது விழுந்தவர் எழுந்து சத்தமிட்டுள்ளார் அதன் பின்னரே சாரதியால் பஸ் நிறுத்தப்பட்டதாக ஊழியர் தெரிவித்தார்.

இதன் போது ஊழியர் சாரதியிடம் கேட்டபோது சாரதியால் சம்பந்தப்பட்ட ஊழியரை தகாத முறையில் பேசியதாகவும் இதனை போய் பொலிஸில் சொல்லுமாறு கூரியதாகவும் இதன் காரணமாக நேற்றைய தினம் வழங்க வேண்டிய 846 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடியாமல் போய்யுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக சம்பந்தப்பட்ட சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சாரதியியை இன்று நுவரெலியா நீதிமனறத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum