Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


18க்கு பிறகு தேசிய அரசாங்கம் என்ற கருத்து தூக்கி எறியப்படும்: மஹிந்த

Go down

18க்கு பிறகு தேசிய அரசாங்கம் என்ற கருத்து தூக்கி எறியப்படும்: மஹிந்த

Post by oviya on Mon Aug 10, 2015 2:35 pm

இதுவரையில் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க சிவப்பு குட்டி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைந்துள்ளதாக பிரச்சாரம் மேற்கொள்கின்றது எனினும் தான் உட்பட குழுவினர் மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் செயற்படுகின்றமையினால் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்நாட்டின் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொள்வதோடு தேசிய அரசாங்கம் என்ற கருத்து தூக்கி எறியப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum