Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


பிறந்த நாளன்று பெண்ணொருவர் வெட்டிக் கொலை

Go down

பிறந்த நாளன்று பெண்ணொருவர் வெட்டிக் கொலை

Post by oviya on Sun Aug 09, 2015 3:33 pm

இரத்மலானையில் 39 வயதான பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்மலானை வேதிகந்த பகுதியில் இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று திரும்பியதன் பின்னர் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஏற்பட்ட கைகலப்பின் போதே குறித்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிறந்த தினம் நேற்று எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum