Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


சென்னையில் இருந்து கருத்தடை மாத்திரைகளை கடத்தியவர் கைது

Go down

சென்னையில் இருந்து கருத்தடை மாத்திரைகளை கடத்தியவர் கைது

Post by oviya on Sun Aug 09, 2015 3:32 pm

இந்தியாவின் சென்னை நகரில் இருந்து கருத்தடை மாத்திரைகள் மற்றும் மனநோயாளர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கல்முனையை சேர்ந்த 44 வயதான நபர் எனவும் சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் பயண பொதியில் இருந்து 6 ஆயிரத்து 800 கருத்தடை மாத்திரைகளும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 465 மனநோயாளிகளுக்கு வழங்கும் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே 33 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum