Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மங்களகரமான சின்னங்கள் அடிவருகளால் அசிங்கப்படுகின்றன: அ.வேழமாலிகிதன்

Go down

மங்களகரமான சின்னங்கள் அடிவருகளால் அசிங்கப்படுகின்றன: அ.வேழமாலிகிதன்

Post by oviya on Sun Aug 09, 2015 3:30 pm

இன்றைக்கு தேர்தலில் தமிழ் தேசியத்துக்கு எதிராக குதித்துள்ள கூட்டங்கள் போட்டியிடுகின்ற சின்னங்கள் அசிங்கப்படுகின்றன.
வெற்றிலை காலம் காலமாக தமிழர்கள் மத்தியில் ஒரு மங்களப் பொருளாக இருந்து வந்துள்ளது.

ஆனால் எப்பொழுது கொலை பாதகரான மகிந்தவின் சின்னமாக, ஈ.பி.டி.பியின் சின்னமாக மாறியதோ, அன்றில் இருந்து அது வெறுக்கப்படும் ஒரு அடையாளமாகிவிட்டது.

இப்பொழுது வீணையும் அகப்பட்டுக்கொண்டது என தமிழரசு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

நேற்று வலைப்பாட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum