Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


எதிர்வரும் 17ம் திகதி மீண்டும் ஓயாத அலைகள் அடிக்கும், வலைப்பாட்டில் பொன்.காந்தன்

Go down

எதிர்வரும் 17ம் திகதி மீண்டும் ஓயாத அலைகள் அடிக்கும், வலைப்பாட்டில் பொன்.காந்தன்

Post by oviya on Sun Aug 09, 2015 3:26 pm

எதிர்வரும் 17 திகதி மீண்டும் ஓயாத அலைகள் அடிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட துணைத்தலைவர் பொன்.காந்தன் தெரிவித்தார்.
கிளிநொச்சி வலைப்பாட்டில் ஜெகமீட்பர் விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

இதன்போது அங்கு கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட துணைத்தலைவர் பொன்.காந்தன் உரையாற்றும்பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.



நெய்தலின் வலைப்பாட்டு மண்ணில் திரண்டிருக்கின்ற தமிழ் தேசிய உணர்வாளர் பெருமக்களை பார்க்கின்றபோது எதிர்வரும் 17 திகதி மீண்டும் ஒரு அலைகள் அடிக்கப்போகின்றது என்பதை உணரமுடிகின்றது என தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum