Top posting users this month
No user |
பிச்சை போட மறுத்த இளைஞர்....அடித்து கொலை செய்த சிறுவர்கள்: டெல்லியில் பயங்கரம்
Page 1 of 1

டெல்லியில் பிச்சை போட மறுத்த இளைஞரை, சிறுவர்கள் இருவர் அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கோவிந்த்புரி பகுதியில் உள்ள கால்காஜி கோவிலில் பூ வியாபாரம் செய்து வந்த சஞ்சய் குமாரிடம் 9 மற்றும் 10 வயதுள்ள இரு சிறுவர்கள் பிச்சை கேட்டுள்ளனர்.
சஞ்சய்குமார் பணம் கொடுக்க மறுத்ததால் அவருடன், சிறுவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றியதில், கோபம் கொண்ட சஞ்சய்குமார் ஒரு சிறுவனின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதற்கு பதிலாக, அந்த சிறுவன் பீர் பாட்டிலை எடுத்து சஞ்சய்குமாரின் தலையில் அடித்துள்ளான், இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரது மார்பில் ஏறி அமர்ந்த கொண்ட மற்றொரு சிறுவன் பயங்கரமாக அடித்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் விரைந்து சென்று சஞ்சய்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சஞ்சய் குமாரை தாக்கிவிட்டு வேறு எங்கும் செல்லாமல் அந்த பகுதியிலேயே சுற்றித்திரிந்த சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum