Top posting users this month
No user |
Similar topics
நீர் நெல்லிக்காய் ஊறுகாய்
Page 1 of 1
நீர் நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய்கள்-20
வெந்தயம்- 2 tsp
மிளகாய்த்தூள்-2 tbsp
கடுகு-1 tsp
நல்லெண்ணய்- quarter cup
மஞ்சள் தூள்- 1 tsp
பெருங்காயம்- அரை நெல்லிக்காய் அளவு
உப்பு -தேவையான அளவு
மிளகாய் வற்றல்-10
நெல்லிக்காய்களைக் கழுவி துடைத்து வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
கொதி வந்ததும் நெல்லிக்காய்களை அதில் போடவும்.
நெல்லிக்காய்கள் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்கவேண்டும்.
தேவையான உப்பையும் மிளகாய்த்தூளையும் சேர்க்கவும்.
நெல்லிக்காய்கள் வெந்ததும் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் மிளகாய் வற்றல்களையும் அதில் போட்டு சிவக்க வறுத்து எடுத்து பொடித்துக் கொள்ளவும்.
மறுபடியும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகை அதில் போட்டு அது வெடித்ததும் வெளியில் எடுத்து வறுத்துப்பொடித்த தூள், மஞ்சள் தூள்களைச் சேர்த்துக் கலக்கி நெல்லிக்காய்களில் சேர்க்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum